tag:blogger.com,1999:blog-6494164299349491479.post1692315674252172015..comments2023-08-21T16:15:25.537+05:30Comments on என் ஜன்னலுக்கு வெளியே: மஞ்சள் நிறத் தவளை கண்டதுண்டா!Anonymoushttp://www.blogger.com/profile/03053083546909901834noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-6494164299349491479.post-31240244152181965072012-04-28T18:52:49.576+05:302012-04-28T18:52:49.576+05:30படிச்சு ரசிச்சு தாராளமாப் பாராட்டற உங்களுக்கு எப்ப...படிச்சு ரசிச்சு தாராளமாப் பாராட்டற உங்களுக்கு எப்படி Thanks சொல்றதுன்னே புரியாம குழம்பிட்டா நிரூ...! இந்த Encouragement எப்பவும் வேணும்னு கேட்டுக்கிட்டு, என்னோட Many Many Thanks to you!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-86869849131311063862012-04-28T18:51:51.146+05:302012-04-28T18:51:51.146+05:30அதுவா வருதுங்க... சின்னப் புள்ளைலருந்தே கடிச்சு கட...அதுவா வருதுங்க... சின்னப் புள்ளைலருந்தே கடிச்சு கடிச்சுப் பழக்கம்ல! Ha... Ha.. My Heartful Thanks to you!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-6892323036598301692012-04-28T18:51:00.177+05:302012-04-28T18:51:00.177+05:30குட்டி நிரூவை ரசிச்ச உங்களுக்கு... Many Many Thank...குட்டி நிரூவை ரசிச்ச உங்களுக்கு... Many Many Thanks!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-51134197553287592212012-04-25T11:09:44.732+05:302012-04-25T11:09:44.732+05:30சிஸ்டருக்கு உதவும் செந்தமிழ்வேலோன்:)
தூள் நிரூ!!!!...சிஸ்டருக்கு உதவும் செந்தமிழ்வேலோன்:)
தூள் நிரூ!!!!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-31895462671258879752012-04-24T03:14:51.223+05:302012-04-24T03:14:51.223+05:30நிரஞ்சனா...
உங்களுக்கு எப்படி இப்படி யெல்லாம் தோணு...நிரஞ்சனா...
உங்களுக்கு எப்படி இப்படி யெல்லாம் தோணுது...?அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-67652674689971639342012-04-21T18:17:12.594+05:302012-04-21T18:17:12.594+05:30நல்ல புள்ளை !!நல்ல புள்ளை !!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-24282611719783707662012-04-20T15:55:34.659+05:302012-04-20T15:55:34.659+05:30its okay! உங்களுக்கு எப்படி வசதியோ அப்படியே அழையுங...its okay! உங்களுக்கு எப்படி வசதியோ அப்படியே அழையுங்க. நான் கம்ப்பெல் பண்ணவே மாட்டேன். சரியா..?நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-5823318182742445392012-04-20T15:36:25.925+05:302012-04-20T15:36:25.925+05:30My Heartful thanks to you for your Valuable Commen...My Heartful thanks to you for your Valuable Comment friend!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-15438298257222960052012-04-20T14:37:17.621+05:302012-04-20T14:37:17.621+05:30நல்ல காமெடி..நல்ல காமெடி.....αηαη∂....https://www.blogger.com/profile/15726274919641006802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-78122804530477756692012-04-20T14:16:27.198+05:302012-04-20T14:16:27.198+05:30எனக்கு நீன்னு கதைக்க வாறதில்லையே நிரஞ்சனாக்குட்டி....எனக்கு நீன்னு கதைக்க வாறதில்லையே நிரஞ்சனாக்குட்டி.வீட்லயும் சின்னவங்களை கோவம் வந்தா மட்டுமே நீ போட்டுத் திட்டுவேன்.என்ன செய்ய நான் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-8789608243025145182012-04-20T07:39:39.572+05:302012-04-20T07:39:39.572+05:30நல்லா இருக்குன்னு சொல்லி எனக்கு Energy தந்த கவிஞர...நல்லா இருக்குன்னு சொல்லி எனக்கு Energy தந்த கவிஞர் அண்ணாவுக்கு என்னுடைய Heartful Thanks!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-27918588220166654282012-04-20T07:25:33.354+05:302012-04-20T07:25:33.354+05:30சிறுவயதிலேயே
வார்த்தைகளை சரியாக
கவ்வியிருக்கிறீர்க...சிறுவயதிலேயே
வார்த்தைகளை சரியாக
கவ்வியிருக்கிறீர்கள் போங்கள்...

சின்னவயது சமத்து விஷயங்கள் எல்லாம்
அருமையா தொடுத்து இருக்கீங்க ..
நல்லா இருக்குது..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-58135825746772253432012-04-20T06:39:52.387+05:302012-04-20T06:39:52.387+05:30மீனாட்சி கைல இருக்கற கிளி ஆச்சுதே நிரூ. அதனால திட்...மீனாட்சி கைல இருக்கற கிளி ஆச்சுதே நிரூ. அதனால திட்ட மாட்டாங்க Friend! வருகை தந்து உற்சாகம் தந்த உங்களுக்கு My Heartful Thanks!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-56827962825482664362012-04-20T06:38:21.254+05:302012-04-20T06:38:21.254+05:30குருச்சந்திரன் ஸார்...! உங்களின் பாராட்டு நிஜமாவே ...குருச்சந்திரன் ஸார்...! உங்களின் பாராட்டு நிஜமாவே எனக்கு ரொம்ப ரொம்ப புத்துணர்ச்சியைத் தந்திருக்கு. ரசிக்கும்படியா இன்னும் நிறைய எழுதணும்கற ஒரு FORCE கூட எனக்குள்ள வந்துட்டதா FEEL பண்றேன். Many Many Many Thanks to You!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-88594056144101012592012-04-20T06:36:21.183+05:302012-04-20T06:36:21.183+05:30இல்லீங்க Friend! டாடி அப்ப சாக்லெட்டோ, ஐஸ்க்ரீமோ ஏ...இல்லீங்க Friend! டாடி அப்ப சாக்லெட்டோ, ஐஸ்க்ரீமோ ஏதோ குடுத்து சமாதானம் பண்ணிட்டார். அப்புறம் காட்டவே இல்லை. உங்களுக்கு என்னோட Heartful Thanks!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-58167897570556828072012-04-20T04:07:59.587+05:302012-04-20T04:07:59.587+05:30நிரஞ்சனா குட்டி சகோதரி ராஜிகிட்ட மல்லு கட்டாதே, அவ...நிரஞ்சனா குட்டி சகோதரி ராஜிகிட்ட மல்லு கட்டாதே, அவங்க மதுரையைஆளும் மீனாட்சி ஆக்கும்.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-57128655651735722222012-04-19T23:50:10.556+05:302012-04-19T23:50:10.556+05:30நிரஞ்சனா,
எதையும் ...நிரஞ்சனா,
எதையும் நுணுக்கமாக சிந்திப்பவர்களுக்கே நகைச்சுவை உணர்வு வரும். தங்களுக்கு அது அதிகமாகவே இருக்கிறது. தங்களுக்கு இருக்கும் அந்த உணர்வை மற்றவர்களுக்கும் எப்படியோ ஊட்டி விடுகிறீர்கள். பிணியேதும் இன்றித் தங்கள் பணி, இன்னும் துணிவோடு தொடர்ந்து, உலக நகைச்சுவையாளர்களின் அணியில் தாங்கள் இடம் பெற்று, எத்தனையோ நெஞ்சங்களின் கவலைகளைத் தாங்கள் தணிக்க, மகிழ்ச்சியுணர்வை அவர்கள் உள்ளங்களில் நீங்கள் திணிக்க, வாழ்த்துக்கள் !இந்திரபோகன் https://www.blogger.com/profile/01592196863492775981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-71728696617958368762012-04-19T22:42:40.280+05:302012-04-19T22:42:40.280+05:30என்ன அறிவு! என்ன அறிவு! ஆமா மஞ்சள் தவளை பார்த்தீங்...என்ன அறிவு! என்ன அறிவு! ஆமா மஞ்சள் தவளை பார்த்தீங்களா......Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-80773803292896853182012-04-19T20:44:01.595+05:302012-04-19T20:44:01.595+05:30Okay! நிரூ கிட்ட நீங்க Comfortableஆ பழகணும்னுதான் ...Okay! நிரூ கிட்ட நீங்க Comfortableஆ பழகணும்னுதான் அப்படிச் சொன்னேன். உங்களுக்கு இப்படி்த்தான் பழக்கம்னா நிரூவுக்கும் ஓ.கே. தான். Niru Kutty Unga Dearன்னு நீங்க சொன்னதே எனக்குப் போதும்! I'm Happy!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-1171763787247356812012-04-19T20:32:02.964+05:302012-04-19T20:32:02.964+05:30நிரூ..கல்லூரியில் படிக்கும் என் பையன்களையும் நான் ...நிரூ..கல்லூரியில் படிக்கும் என் பையன்களையும் நான் வா போ என்று அழைப்பதில்லை.வாங்க போங்க தான்.அப்படித்தான் நிரூவையும்..என் பசங்களை கோபம் வந்தால்த்தான் வா போ என்பதெல்லாம்...ஆனால் நீரூ குட்டி மேல் எனக்கு கோபமே வராது dont worry!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-55088016347289638972012-04-19T20:27:10.875+05:302012-04-19T20:27:10.875+05:30மனம் திறந்து நீங்க சொல்ற இந்த வார்த்தைகளுக்குத்தா...மனம் திறந்து நீங்க சொல்ற இந்த வார்த்தைகளுக்குத்தான் Lollypop க்கு ஏங்கற குட்டி நிரூ மாதிரி ஏங்கிட்டிருந்தேன். Now, I'm Very Very Happy!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-29783909974543830882012-04-19T20:26:21.466+05:302012-04-19T20:26:21.466+05:30என்னங்க இது...? உங்களைத் தவிர வேற யாரை நான் S.S.ன்...என்னங்க இது...? உங்களைத் தவிர வேற யாரை நான் S.S.ன்னு சொல்லுவேன். அப்புறம்... நீங்க, வாங்கன்றதை கட் பண்ணுங்கன்னு போன முறையே சொன்னேன்ல...? Pl... Call Me நீ... வா...நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-14041084339070401262012-04-19T20:25:21.926+05:302012-04-19T20:25:21.926+05:30ம்ம்ம்... நான் தேறிட்டேன்னு சொல்றீங்க. அப்படித்தா...ம்ம்ம்... நான் தேறிட்டேன்னு சொல்றீங்க. அப்படித்தானே S.S. உங்களுக்கு என்னோட Heartful Thanks!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-49661262454616288582012-04-19T20:24:37.689+05:302012-04-19T20:24:37.689+05:30ஹய்... இந்த வார்த்தைய நான் சுட்டதே உங்க பதிவுலருந்...ஹய்... இந்த வார்த்தைய நான் சுட்டதே உங்க பதிவுலருந்துதான். இப்ப சமத்து மாதிரி பேசறீங்களாக்கும்... உங்க பதிவெல்லாம் படிச்சுட்டு நானே நல்லாருக்கும் போது என் பதிவுக்கு வந்தா நீங்க சூப்பரா அறிவுஜீவியாயிடுவீங்க. Ha... Ha...நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-76407723564554690342012-04-19T20:23:21.626+05:302012-04-19T20:23:21.626+05:30உங்க புள்ளைங்க அப்ப என்னைவிட புத்திசாலியா இருக்கும...உங்க புள்ளைங்க அப்ப என்னைவிட புத்திசாலியா இருக்கும்னு நல்லாவே புரிஞ்சிட்டுதுககா...நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.com