tag:blogger.com,1999:blog-6494164299349491479.post2549376560647022948..comments2023-08-21T16:15:25.537+05:30Comments on என் ஜன்னலுக்கு வெளியே: சுஜாதாவின் சூப்பரான நாடகம்!Anonymoushttp://www.blogger.com/profile/03053083546909901834noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-6494164299349491479.post-2166253882256793262012-05-04T23:35:11.199+05:302012-05-04T23:35:11.199+05:30அருமையான் பகிர்வு. இந்த நாடகத்தை முன்பே படித்திருக...அருமையான் பகிர்வு. இந்த நாடகத்தை முன்பே படித்திருக்கிறேன். தொலைக்காட்சயில் தொடராக வந்தாதாக ஞாபகம்.
சுஜாதா என்றாலே பிரமிப்பு.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-193837622467014792012-05-04T07:54:38.280+05:302012-05-04T07:54:38.280+05:30படியுங்கோ சிஸ்டர்... சுஜாதாவை மறுபடி படிச்சாலும் ர...படியுங்கோ சிஸ்டர்... சுஜாதாவை மறுபடி படிச்சாலும் ரசிக்க முடியும்னு தான் தோணுது... My Heartful Thanks to you!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-31896941698561855192012-05-04T07:53:54.943+05:302012-05-04T07:53:54.943+05:30சுஜாதா ஸாரோட நினைவுகளைக் கிளறிடுச்சா? பாராட்டின உங...சுஜாதா ஸாரோட நினைவுகளைக் கிளறிடுச்சா? பாராட்டின உங்களுக்கு... My Heartful Thanks!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-19079865492815084172012-05-04T07:52:51.620+05:302012-05-04T07:52:51.620+05:30ஸ்வீட்டோட கையால ஸ்வீட் கிடைச்ச மாதிரி உங்களோட கைய...ஸ்வீட்டோட கையால ஸ்வீட் கிடைச்ச மாதிரி உங்களோட கையால விருதுங்கறது ரொம்ப ரொம்ப சந்தோஷம் தர்ற விஷயமாச்சே கலைக்கா. இதோ வந்துட்டேன்...நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-39053845551019066642012-05-04T07:51:46.844+05:302012-05-04T07:51:46.844+05:30என் எழுத்திலயும் மின்சாரம் இருக்கா... கேக்கவே ரொம...என் எழுத்திலயும் மின்சாரம் இருக்கா... கேக்கவே ரொம்ப Happy-யா இருக்கே. உங்களுக்கு ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் ஸார்...நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-42394891987324959712012-05-03T19:23:52.523+05:302012-05-03T19:23:52.523+05:30நானும் படிச்சிருக்கேன். ஆனாலும் உங்கள் விமர்சனம் ப...நானும் படிச்சிருக்கேன். ஆனாலும் உங்கள் விமர்சனம் படிச்ச உடனே திரும்ப படிக்கணும் போல இருக்கு. லிங்க் கொடுத்தமைக்கு நன்றி.savithahttps://www.blogger.com/profile/15847304618675338515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-72578671392809212082012-05-03T07:48:07.891+05:302012-05-03T07:48:07.891+05:30சுஜாதவின் ஷார்ப்பான வசனங்கள் நாடகம் முழுதுமே மிகப்...சுஜாதவின் ஷார்ப்பான வசனங்கள் நாடகம் முழுதுமே மிகப் பிரமாதமாக இருக்கிறது. அசரவைக்கிறது.

சுஜாதாவின் பிறந்தநாள் நினைவலைகள் ..
பகிர்வு அருமை .. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-34766093024139618932012-05-02T23:18:11.163+05:302012-05-02T23:18:11.163+05:30ஹி நிரஞ்சனா!!
நலமா ...சுப்பரா இருக்கு நீங்கள் எழு...ஹி நிரஞ்சனா!!

நலமா ...சுப்பரா இருக்கு நீங்கள் எழுதுறது ...கலக்குங்க ....குட்டிப் பொண்ணா இப்புடிலாம் எழுதுறது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

உங்களுக்கு ஒரு விருது கொடுத்து இருக்கேன் என்ர பிளாக் வந்து நீங்கள் வாங்கிக் கொள்ளனும் எண்டு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-24397918167957413492012-05-02T18:04:20.825+05:302012-05-02T18:04:20.825+05:30சுஜாதாவின் படைப்புகளில் இருக்கும் மின்சாரம் இந்த ந...சுஜாதாவின் படைப்புகளில் இருக்கும் மின்சாரம் இந்த நாடகத்திலும் இருக்கிறது. அதை அற்புதமாக விவரித்த தாங்கள் எழுத்து நடையிலும் அதே மின்சாரம் இருக்கிறது. தொடருங்கள்.இந்திரபோகன் https://www.blogger.com/profile/01592196863492775981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-4931457123505003972012-05-02T11:34:51.512+05:302012-05-02T11:34:51.512+05:30நான் இன்னும் வளரலைங்க. தமிழும் இங்கிலீஷும் கலந்து ...நான் இன்னும் வளரலைங்க. தமிழும் இங்கிலீஷும் கலந்து எழுதற என் ஸ்டைலை கேலி பண்றாங்களேன்னு நிறைய டைம் எடுத்துக்கிட்டு பல முறை எடிட் பண்ணி இந்தப் பதிவை எழுதினேன். முதிர்ச்சின்னு நீங்க சொல்றதால இனி இப்படியே தொடர ட்ரை பண்றேன். My Heartful Thanks to you!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-87511917348031896302012-05-02T11:33:16.389+05:302012-05-02T11:33:16.389+05:30தேவன் என்கிற பெயர் கேள்விப்பட்டதுண்டு. ஒரு வரிகூடப...தேவன் என்கிற பெயர் கேள்விப்பட்டதுண்டு. ஒரு வரிகூடப் படித்ததில்லையே... நீங்க சொன்னதால இனி கூடிய சீககிரம் தேடிப் படிக்க முயற்சிக்கிறேன். My Heartful Thanks to you!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-15612741665555878122012-05-02T11:32:01.281+05:302012-05-02T11:32:01.281+05:30உங்களின் வரவும் புதியவளான என்னை நீங்கள் பாராட்டியத...உங்களின் வரவும் புதியவளான என்னை நீங்கள் பாராட்டியதும் ரொம்ப சந்தோஷமாயிருக்கு. உங்களுக்கு மிக்க நன்றி!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-13623749113637955852012-05-02T11:31:07.998+05:302012-05-02T11:31:07.998+05:30சுஜாதா கையில நான்தான்க்கா மாட்டிக்கிட்டேன். தேடித்...சுஜாதா கையில நான்தான்க்கா மாட்டிக்கிட்டேன். தேடித் தேடி அவர் படைப்புகளைப் படிக்கற ஆசைய உண்டாக்கிட்டார். இதை ரசிச்சேன்னு நீங்க சொன்னதுல I Feel Happy and Many Thanks to you!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-14111406448799458412012-05-02T00:51:37.023+05:302012-05-02T00:51:37.023+05:30அன்புள்ள நிரஞ்சனா,
நீங்கள் மன்னிப்புக் கேட்கும்பட...அன்புள்ள நிரஞ்சனா,

நீங்கள் மன்னிப்புக் கேட்கும்படி தவறு ஏதும் செய்யவில்லை. உங்கள் மனம் புண்படவில்லை என்று நம்புகிறேன்.

வலையுலகத்திற்குப் புதியவரும், நண்பர் கணேஷ் மூலம் அறிமுகம் ஆனவருமான உங்களுக்கு என் அன்பும், ஆசிகளும்... உங்கள் சேவை தொடரட்டும்...BalHanumanhttps://www.blogger.com/profile/15224396273723180536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-69725810195011716682012-05-02T00:49:03.404+05:302012-05-02T00:49:03.404+05:30@குரு,
நீங்கள் ஒரு ஆசிரியர் என்று அறிந்ததில் கூடுத...@குரு,
நீங்கள் ஒரு ஆசிரியர் என்று அறிந்ததில் கூடுதல் மகிழ்ச்சி.. என்னுடையது கோபம் அல்ல. ஒரு ஆதங்கம் தான். புரிதலுக்கு நன்றி.

@நிரஞ்சனா
எனது தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-70721989422985847542012-05-01T18:23:53.597+05:302012-05-01T18:23:53.597+05:30எழுத்தினிலே ஒரு முதிர்வு தெரிகிறது நிரஞ்சனா...
ஒரு...எழுத்தினிலே ஒரு முதிர்வு தெரிகிறது நிரஞ்சனா...
ஒரு சமயம்... நீ வளர்ந்துவிட்டாயா...?அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-7046430229861754502012-05-01T13:35:54.710+05:302012-05-01T13:35:54.710+05:30HI niranjana,if you have the chance to read devan&...HI niranjana,if you have the chance to read devan's kalyani,pls post your comments on that book.I am sure you will like it.Because no one talk about devan sir.if you read one of his book than i am sure you will search for all of his books.I don't have tamil font.thats why wrote in english.Rehanhttps://www.blogger.com/profile/00199858443518382736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-39805661556903433222012-05-01T10:53:46.956+05:302012-05-01T10:53:46.956+05:30Tha.ma 8Tha.ma 8Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-52146756721846280812012-05-01T10:53:11.534+05:302012-05-01T10:53:11.534+05:30அருமையான அறிமுகம்
லிங்க் கொடுத்தமைக்கும் நன்றிஅருமையான அறிமுகம்
லிங்க் கொடுத்தமைக்கும் நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-59446320913060179752012-04-30T21:26:16.861+05:302012-04-30T21:26:16.861+05:30நிரஞ்சனாக்குட்டி கையில சுஜாதா மாட்டிக்கிட்டரா இந்த...நிரஞ்சனாக்குட்டி கையில சுஜாதா மாட்டிக்கிட்டரா இந்தமுறை.நானும் வாசித்தேன்.ரசித்தேன்.நன்றி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-87932010081882001502012-04-30T18:25:57.104+05:302012-04-30T18:25:57.104+05:30இப்ப படிக்கப் படிக்க எனக்கும் வஸந்த்தை ரொம்பவே பி...இப்ப படிக்கப் படிக்க எனக்கும் வஸந்த்தை ரொம்பவே பிடிகக ஆரம்பிச்சிட்டுது. உங்களுக்கும் பிடிச்சதுங்கறதுல ரொம்ப சந்தோஷம். My Heartful Thanks!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-91588151709675000822012-04-30T18:25:01.673+05:302012-04-30T18:25:01.673+05:30ஹையா... என்னோட Writing Style டபுள் ஒ.கேன்னு நீங்க...ஹையா... என்னோட Writing Style டபுள் ஒ.கேன்னு நீங்களாவது பாராட்டினீங்களே... இந்த சந்தோஷத்துலயே நி்ச்சயமா நிறைய எழுதுவேன்ல... My Heartful Thanks to you!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-20050308498371287422012-04-30T18:23:59.146+05:302012-04-30T18:23:59.146+05:30Hello Friend! பதிவுல ஒரே ஒரு ஆஙகில வார்த்தைதான் (த...Hello Friend! பதிவுல ஒரே ஒரு ஆஙகில வார்த்தைதான் (தமிழ்ல சொல்லத் தெரியாம) Use பண்ணிருக்கேன். இது பின்னுரையில என்னோட இயல்பான எழுத்து. இதையும் கலாய்ச்சா நியாயமா?நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-33180678339481175472012-04-30T18:22:49.679+05:302012-04-30T18:22:49.679+05:30நீங்கள் சொன்ன இரண்டு குற்றங்களையும் அவசியம் படிக்...நீங்கள் சொன்ன இரண்டு குற்றங்களையும் அவசியம் படிக்கிறேன் Friend. Thanks!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-47160832561269468742012-04-30T18:22:03.910+05:302012-04-30T18:22:03.910+05:30Sure! I defenitely convey this to my Uncle!Sure! I defenitely convey this to my Uncle!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.com