Pages

Ads 468x60px

3 March 2012

வணக்கம்! என் முதல் வணக்கம்!



 ஹாய் எவ்ரிபடி! வணக்கம்! வந்தனம்! நமஸ்தே! நமோஷ்கார்! நான் நிரஞ்சனா. புதுசா இன்னிக்கு உங்களுக்கு அறிமுகமாயிருக்கேன். என்னோட ரசனைகளை Share பண்ணிக்கவும், உங்களோட ரசனைகளைத் தெரிஞ்சுக்கவும் ஆசை. முதல் பதிவுங்கறதால சும்மா Funnyயா சில படங்களைப் பார்த்து ரசிங்க. அடுத்த பதிவுலருந்து நாம பேசலாம். ஓ.கே.வா?

பா.... பா.... பா.... பாம்பு!
மச்சி! Sharing பண்ணாட்டி விட்ருவமா நாங்க?
தமிழ்நாட்டுக்கு நெறைய தண்ணி விடுங்கடான்னா கேக்கறாங்களா?

டிரஸ் பண்ணினாத்தான் என் ஆளு லவ் பண்ணுவானாம். உன் டிரஸ்ஸைக் குடு!


இவங்களைப் பாத்து...
பாசத்தைக் கத்துக்கிட்டேன்!
 
இவுங்களைப் பாத்து நான்...

என் செல்லமே...!
சாப்ட்டு ஒரு வாரமாச்சு்ங்க....!


பேஸ்புக் வழியாகவும் கருத்திட வாங்க

17 comments:

  1. படங்கள் அனைத்தும் ரசித்துச் சிரிக்க வைத்தன! அதிலும் பூனை தம்மடிப்பது... சூப்பருங்கோ!

    ReplyDelete
  2. கணேஷ் said...
    படங்கள் அனைத்தும் ரசித்துச் சிரிக்க வைத்தன! அதிலும் பூனை தம்மடிப்பது... சூப்பருங்கோ!

    -புதுசா வந்திருக்கற என்னை முதல் நபரா வந்து உற்சாகப்படுத்தியிருக்கீங்க. Many Many Thanks to you!

    ReplyDelete
  3. ஒரே முசுப்பாத்தியாக உள்ளது படங்கள். (முசுப்பாத்தி என்பது யாழ் தமிழில் தமாசாக என்றும் கொள்ளலாம்.) சிரிப்புத்தான். நன்றி. பயனுள்ள இடுகைகள் வர வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. முசுப்பாத்தி - இலங்கைத் தமிழ்லதான் எத்தனை அழகான வார்த்தைகள் இருக்கு... நான் வளர வாழ்த்தினதுக்கு My Heartiest Thanks to You!

      Delete
  4. நல்ல் படங்கள் ,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. Short but, Sweet கமெண்ட்! வாழ்த்துக்களோட வந்திருக்கற உங்களுக்கு என் Thanksம் பொக்கேவும்!

      Delete
    2. வலையுலகில் தங்களின் புதிய வருகை சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

      7.3.2012 வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியுள்ளதற்கும் வாழ்த்துகள்.

      கொடுத்துள்ள படங்களும், கீழே எழுதியுள்ள வாசகங்களும் அழகு!
      பாராட்டுக்கள். ;)

      Delete
    3. ரசித்துக் கருத்திட்டு என்னை Bless செய்த உங்களுக்கு என் Heartful Thanks Sir!

      Delete
  5. அழகிய படங்களும் அவற்றிற்கான குறிப்புகளும் ரசிக்கும் படி உள்ளன. உங்கள் வரவு நல்வரவாகட்டும்

    ReplyDelete
  6. நிரஞ்சனா,

    வலையுலகிற்கு நல்வரவு. படங்கள் அருமை. தொடர்ந்து உற்சாகமாக நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

    ஸ்ரீ....

    ReplyDelete
    Replies
    1. Sure Sir! நிறைய எழுத ஆசை இருக்கிறது. உங்களின் வாழ்த்தும் இருக்கிறது. வேறென்ன... Many Many Thanks to you!

      Delete
  7. வலைப் பூவிற்கு நானும் புதியவன். நான் எழுதும் கதைகளையும் கொஞ்சம் வந்து படித்துப் பாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. அவசியம் வருகிறேன் Friend! Tks for your encouraging comment!

      Delete
  8. நிரஞ்சனா,
    அனைத்து படங்களும் சிரிப்பை வரவழைத்தன கடைசிப் படம் உட்பட. நீங்கள் புகை பிடிப்பதாகப் போட்டிருக்கும் அந்தப் படத்தைப் பார்த்து மட்டும் சிரிக்கத் தோன்றவில்லை, மாறாக ரசிக்கத் தோன்றியது.

    ReplyDelete
    Replies
    1. எனனாது... நான் புகை பிடிக்கறனா..? நல்லாச் சொன்னீங்க போங்க ஸார்... நான் இதைவிட இன்னும் அழகான பொண்ணுல்ல... ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு... My Heartful Thanks!

      Delete
  9. தங்களின் ஜன்னலுக்கு வெளியே எட்டிப்பார்க்க இனிமேல் தொடர்ந்து வருகிறேன்,தொடருங்கள்,வாழ்த்துக்கள்.

    ReplyDelete

படிச்சது பிடிச்சிருந்ததா இல்லையான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுத் தான் போங்களேன்.. I am Waiting eagerly!

 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!