Pages

Ads 468x60px

30 August 2012

நான் வெறுக்கும் ஆண்கள்!

திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் எனக்கு விருது அளித்து, அதில் நான் சந்தோஷம் அடைந்து குதித்துக் கூத்தாடியதைப் பார்த்து ரொம்பவே ரசித்திருப்பார் போல இருக்கிறது. இந்தச் சின்னப் பெண் இன்னும் சந்தோஷப்படட்டுமே என்று என்னிடம் மற்றொரு விருதையும் பகிர்ந்திருக்கிறார். அவருக்குச் சொல்கிற நன்றி என்கிற சாதாரண வார்த்தை என் மன உணர்வுகளை ஒருபோதும் வெளிப்படுத்தி...
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "நான் வெறுக்கும் ஆண்கள்!"

18 August 2012

மகிழ்ச்சிக்கு மேல மகிழ்ச்சி!

கடந்த ஒரு வாரமா என்னால வலைப் பக்கம் அதிகம் உலவ இயலாமல் போயிடுச்சு. ஆனா அடுத்தடுத்து ரெண்டு சந்தோஷ நிகழ்வுகள் என்னை மகிழ்ச்சியில துள்ளிக் குதிக்க வெச்சிடுச்சு. என் தங்கை போன்ற யுவராணி தமிழரசன் எனக்கு ‘ஸன்ஷைன் அவார்ட்’ கொடுத்திருக்காங்க. அதைப் பார்த்து சந்தோஷமா நன்றி சொல்லி, அந்த மகிழ்ச்சி அடங்குவதற்கு முன்னாலேயே நான் ரொம்ப மதிக்கற...
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "மகிழ்ச்சிக்கு மேல மகிழ்ச்சி!"

8 August 2012

நல்லதாய் நாலு விஷயம்!

‘‘சும்மா மொக்கைக் கதையா எழுதிட்டு இருக்காதடி, படிக்கறவங்களுக்கு பிரயோஜனப்படற மாதிரி நல்லதா நாலு விஷயம் சொல்லு. உருப்படியா இதுவரைக்கும் நீ என்னமாவது எழுதியிருக்கியாடி?’’ அப்படின்னு சும்மாச் சும்மா கிண்டல் பண்ணி எங்க அம்மா ரொம்ப வெறுப்பேத்தறாங்க மை லார்ட்! அதனால இநத சிங்கம் சிலுத்துக்கிட்டு சிங்கிளாக் கௌம்பிருச்சு...  இந்தத்...
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "நல்லதாய் நாலு விஷயம்!"

4 August 2012

நான்... கொசு!

டென்னிஸ்‌ பேட் போலிருந்த அதை காற்றில் ஒரு வீசு வீசினாள் அவள். பட் பட் என்ற சத்தம் கேட்டதும் பூரிப்பாய்த் தன் கணவனைத் திரும்பிப் பார்த்தாள். ‘‘எப்பூடி?’’‘‘ஆமா... நீ பெரிய சானியா மிர்ஸா! சர்வீஸ் போட்டு கேமை ஜெயிச்சுட்டே. ஏண்டி... கொசுவை அடிக்கற பேட்டை வெச்சுட்டு இத்தனை அமர்க்களம்?’’ என்றார் அவர்.“அமர்க்களமா..? ஈ தொல்லை அதிகமா இருக்குன்னு...
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "நான்... கொசு!"

27 July 2012

உங்களுக்கு பிளட்பிரஷர் இருக்கா?

ஆன்மீகம் பற்றிய என் கருத்துக்களை நான் சென்ற பதிவில் வெளியிட்டது என் நண்பர்களில் பலருக்கு கோபத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியிருப்பதை உணர முடிந்தது. அதில் இருந்த தவறுகளை பொருட்படுத்தாமல் கருத்திட்ட அனைவருக்கும் என் நன்றி! நண்பர்களின் கருத்துக்களிலிருந்து நான் கற்றுக் கொண்டதும் தெளிவடைந்ததும் பற்றி தனியாகப் பதிவே எழுதுகிறேன். அதனால்...
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "உங்களுக்கு பிளட்பிரஷர் இருக்கா?"

20 July 2012

ஆடிவெள்ளி - தொடர் பதிவு!

என் மனசுல தோணற சில விஷயங்களை நான் மத்தவங்க கிட்ட ஷேர் பண்ணிக்கறது கிடையாது. அப்படி ஷேர் பண்ணிக்கிட்டா செமத்தியா திட்டு விழும்கறதால டைரில மட்டும் எழுதி வெச்சுக்கறது என் பழக்கம். தென்றல் சசிகலா அக்கா தன்னோட ‘ஆடிவெள்ளி’ங்கற பதிவுல என்னைத் தொடரச் சொன்னதும் என் டைரிப் பக்கம் ஒண்ணை ஷேர் பண்ணா சரியா இருக்குமனு தோணிச்சு. இங்க தரேன். கல் வீசறவங்க தாராளமா வீசலாம்....நிரஞ்சனாவின் டைரியிலிருந்து...பொதுவா நான் பெரிய பக்திமான், பக்திப்புலி...
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "ஆடிவெள்ளி - தொடர் பதிவு!"

14 July 2012

புதிரான ‘மாஸ்’ சைகாலஜி!

நிரஞ்சனாவின் டைரியிலிருந்து...நகரத்தின் மத்தியில குறுக்கும் நெடுக்குமா விர்விர்ன்னு வாகனங்கள் பறந்துக்கிட்டிருக்கற ஒரு சாலை. அந்த பரபரப்பான சாலையில. ரோட்டோரமா தயங்கி நிக்கிறா நிரஞ்சனா. வாகனங்களுக்குக் குறுக்கே புகுந்து கடக்கறதுன்னா ஒரே பயமா இருக்குது நிரூவுக்கு. ஏதாவது வண்டி நிக்காமலோ, பிரேக் பிடிக்காமலோ இடிச்சு, நிறையப் பேர் மத்தியில கீழ விழுந்து அடிபட்டுடுச்சுன்னா என்ன பண்றதுன்னு மனசுல ஒரு உதறல் அவளுக்கு. டிராபிக் எப்படா...
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "புதிரான ‘மாஸ்’ சைகாலஜி!"

11 July 2012

கம கம கதம்பம் - 3

                        ஆஹா... பிரம்மச்சாரிகள்! ஒரு காலத்துல ஃபேஷனா இருந்தது காணாமப் போய் மறுபடி இன்னொரு காலத்துல ஃபேஷனா உருமாறி வரும்னு கேள்விப்பட்டிருக்கேன். சில ட்ரெண்டுகளும் கூட அப்படி ஆகுமோ என்னமோ... தெரியலை. பழைய படங்கள்லயும்...
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "கம கம கதம்பம் - 3"

6 July 2012

உங்களுக்காக ஒரு குட்டிக் கதை!

                   மகிழ்ச்சிக்கு வழி... “நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் அவன்.“ என்ன காரணம்?” என்று கேட்டார் ஒரு பெரியவர்.“மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள்”“உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம்தான்”“அப்படியா சொல்கிறீர்கள்?““ஆமாம்!”“அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி?”“மனதைப்...
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "உங்களுக்காக ஒரு குட்டிக் கதை!"

4 July 2012

தோழி தந்த விருது!

வலைப்பதிவுகளில் எழுத ஆரம்பித்த பின்னர் எனக்கு நிறைய நட்புகளும் உறவுகளும் கிடைச்சிருக்குங்கறதுல ரொம்ப ரொம்ப சந்‌தோஷம் எனக்கு. அந்த சந்தோஷத்தின் சதவீதம் இப்போ அதிகமாய்டுச்சு. நல்ல நல்ல சமையல் குறிப்புகளை காய்கறிகளின் மருத்துவ பயன்களுடன் அழகிய பதிவுகளாக எழுதிவரும் என் இனிய தோழி விஜி பார்த்தி தான் பெற்ற விருது ஒன்றை எனக்குக் கொடுத்திருக்காங்க.  ‘என்...
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "தோழி தந்த விருது!"

25 June 2012

வாய் சொன்னதும். மனசுல வந்ததும்!

திரைப்படங்களில் ஆபாசமான காட்சிகளோ, ஆட்சேபத்திற்குரிய காட்சிகளோ வராமல் தடுப்பதற்கு சென்சார் ‌போர்ட் என்ற அமைப்பு இருக்கிறது. தொலைக்காட்சிகளுக்கும் அது மாதிரி சென்சார் போர்டு ஒன்றை ஏற்படுத்தினால் தேவலைன்னுதான் தோன்றுகிறது. சீரியல்களில் முன்னெல்லாம் ஒருத்தரை ஒருத்தர் அழிக்க நினைக்கும், குடும்பத்துக்குள்ளேயே கொலைகாரத் திட்டம் போடும் கேரக்டர்களை வைத்து கதை பண்ணிக் கொண்டிருந்தாங்க. இப்ப... டூயட், ஃபைட் சீனெல்லாம் வர ஆரம்பிச்சுடுச்சு....
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "வாய் சொன்னதும். மனசுல வந்ததும்!"

9 June 2012

கமகம கதம்பம்-2

கடந்த ஒரு வாரமா ஒரு வி.ஐ.பி.யோட வருகையினால பெங்களூரு ரொம்பவே குளிர்ந்து போச்சு. அந்த வி.ஐ.பி.யோட பேரைச் சொல்லலாம்னா... தன்னடக்கம் தடுக்குது! ஆனா ஒண்ணுங்க.. (ஆனா ஒண்ணுதான். ஆவன்னாதான் ரெண்டுன்னு கவுண்டமணி மாதிரி யாரும் கடிக்கக் கூடாது) அங்கருக்குற க்ளைமேட்டுலருந்து சென்னைக்குள்ள வந்ததுமே ‘ஏன்தான் வந்தோமோ’ன்னு இங்கருக்கற வெயில் சலிச்சுக்க...
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "கமகம கதம்பம்-2"

1 June 2012

நவீன நரகாசுர ஊர்வலங்கள்!

ரொம்ப நாளா என் மனசுல உறுத்திட்டிருக்கற விஷயத்தை இப்ப உங்ககூட பகிர்ந்துக்கப் போறேன். முந்தா நாளா நான் மைலாப்பூர்லருந்து தி.நகருக்கு பஸ்ல வந்துட்டிருந்தேன். அப்போ ரோட்ல எதிர்ல ஒரு சவ ஊர்வலம் கிராஸ் பண்ணிச்சு. நடுரோட்டில வெடிகளை வெடிச்சு, டிராஃபிக்கை ஸ்தம்பிக்க வெச்சுட்டு கிராஸ் பண்ணினாங்க.  முன்னால ‘உற்‌சாகத்தோட’ ஆடிட்டு வந்த ரெண்டு...
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "நவீன நரகாசுர ஊர்வலங்கள்!"

30 May 2012

கதை சொல்லப் போறேன்!

ஹாய்... ஒரு பழைய்ய புத்தகத்துலருந்து ‘சுட்ட’ கேள்வியை நான் இங்க குடுத்திருக்கேன். ரொம்ப ஸிம்பிளான இந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடிக்கணும் நீங்க. யோசிச்சுக கண்டுபிடிச்சுட்டா, எனக்குச் சொல்லுங்க. சாக்லெட் தர்றேன்.       இப்ப... கணக்குப் போடற வரைக்கும் உங்களுக்கு போரடிக்காம இருக்க ஒரு கதை சொல்லப் போறேன். கதறிய கழுதை! ஒரு...
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "கதை சொல்லப் போறேன்!"

28 May 2012

விடை தெரியாக் கேள்விகள்!

எங்கம்மா எனக்கு ஃப்ரெண்ட் மாதிரி. எந்த விஷயம்னாலும் மனம் விட்டுப் பேசக்கூடிய சுதந்திரம் எனக்கு உண்டு. ஒருநாள் அம்மாகூட பேசிட்டிருந்தப்ப, இப்படிச் சொன்னாங்க. ‘‘நிரூ! நீ படிப்பை முடி்க்கப் போற ஸ்டேஜ்ல இருக்க. இனி வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டா ஒரு கல்யாணத்தைப் பண்ணி வெச்சுடணும் உனக்கு. அதனால கொஞ்சம் கொஞ்சமா சமைக்கக் கத்தக்கோ...’’ அப்படின்னாங்க. எனக்கு...
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "விடை தெரியாக் கேள்விகள்!"

24 May 2012

கமகம கதம்பம்!

சின்ன வயசுலருந்தே எனக்கு நெல்லிக் காய்ன்னா ரொம்பப் பிடிக்கும். அம்மா எனக்காக நிறைய நெல்லிக்காய் வாங்கி, தேன்ல ஊற வெச்சுக் கொடுப்பாங்க. நெல்லிக்காய் பத்தின சில அரிய தகவல்கள் இதோ:ரத்தத்தைப் பலப்படுத்தும் ஆறு சுவைகளில் இனிப்பு, புளிப்பு, கைப்பு, துவர்ப்பு, உவர்ப்பு ஆகிய ஐந்தும் நெல்லிக்காயில் உள்ளன. இனிப்பும் .உவர்ப்பும் பித்தத்தையும்,...
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "கமகம கதம்பம்!"
 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!