Pages

Ads 468x60px

30 May 2012

கதை சொல்லப் போறேன்!

ஹாய்... ஒரு பழைய்ய புத்தகத்துலருந்து ‘சுட்ட’ கேள்வியை நான் இங்க குடுத்திருக்கேன். ரொம்ப ஸிம்பிளான இந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடிக்கணும் நீங்க. யோசிச்சுக கண்டுபிடிச்சுட்டா, எனக்குச் சொல்லுங்க. சாக்லெட் தர்றேன்.       இப்ப... கணக்குப் போடற வரைக்கும் உங்களுக்கு போரடிக்காம இருக்க ஒரு கதை சொல்லப் போறேன். கதறிய கழுதை! ஒரு...
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "கதை சொல்லப் போறேன்!"

28 May 2012

விடை தெரியாக் கேள்விகள்!

எங்கம்மா எனக்கு ஃப்ரெண்ட் மாதிரி. எந்த விஷயம்னாலும் மனம் விட்டுப் பேசக்கூடிய சுதந்திரம் எனக்கு உண்டு. ஒருநாள் அம்மாகூட பேசிட்டிருந்தப்ப, இப்படிச் சொன்னாங்க. ‘‘நிரூ! நீ படிப்பை முடி்க்கப் போற ஸ்டேஜ்ல இருக்க. இனி வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டா ஒரு கல்யாணத்தைப் பண்ணி வெச்சுடணும் உனக்கு. அதனால கொஞ்சம் கொஞ்சமா சமைக்கக் கத்தக்கோ...’’ அப்படின்னாங்க. எனக்கு...
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "விடை தெரியாக் கேள்விகள்!"

24 May 2012

கமகம கதம்பம்!

சின்ன வயசுலருந்தே எனக்கு நெல்லிக் காய்ன்னா ரொம்பப் பிடிக்கும். அம்மா எனக்காக நிறைய நெல்லிக்காய் வாங்கி, தேன்ல ஊற வெச்சுக் கொடுப்பாங்க. நெல்லிக்காய் பத்தின சில அரிய தகவல்கள் இதோ:ரத்தத்தைப் பலப்படுத்தும் ஆறு சுவைகளில் இனிப்பு, புளிப்பு, கைப்பு, துவர்ப்பு, உவர்ப்பு ஆகிய ஐந்தும் நெல்லிக்காயில் உள்ளன. இனிப்பும் .உவர்ப்பும் பித்தத்தையும்,...
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "கமகம கதம்பம்!"

19 May 2012

நான் பெற்ற இன்னொரு பரிசு!

ஹாய் எவ்ரிபடி! ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட உங்க முன்னாடி வந்திருக்கேன் நிரூ! சந்தோஷத்துக்குக் காரணம் இந்த விருது... என் அன்பிற்கும் பாசத்துக்கும் உரிய, கலை அக்கா (கிராமத்துக் கருவாச்சி) எனக்கு இந்த விருதைக் கொடுத்திருக்காங்க. ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட அன்போட விருது தந்த அக்காவுக்கு நிறைய நிறைய நி்றைய நன்றி சொல்லிக்கறேன். ஆனா......
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "நான் பெற்ற இன்னொரு பரிசு!"

16 May 2012

நிறைய அமிர்தம், கொஞ்சம் விஷம்!

போன வாரம் ஒரு அதிர்ச்சியான விஷயம் நடந்துச்சு. இன்னும் அந்த ஷாக்லருந்து நான் மீளலை. அதைப் பத்தி எழுதலாமா வேணாமான்னு ரொம்பவே யோசி்ச்சுட்டு, எழுதலாம்னு முடிவு பண்ணி, இப்ப உங்ககிட்ட பகிர்ந்துக்கறேன். என் ஃப்ரெண்ட் ஒருத்தி (பேர் போட வேணாம்னு கேட்டுக்கிட்டா) அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்குப் போகப் போறதா சொன்னா. நான் இதுவரைக்கும் போனதில்லை....
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "நிறைய அமிர்தம், கொஞ்சம் விஷம்!"

14 May 2012

மறுக்க முடியாத சாட்சி!

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் அரதன குப்தன்ங்கற ஒரு வணிகன் தன் மனைவியோட வாழ்ந்துட்டிருந்தான். அவனுக்கு ஒரு தாய்மாமன் புகார் நகரத்துல இருந்தார். அவருக்கு ஒரு மனைவியும் ரத்னாவளி என்கிற ஒரு மகளும் இருந்தாங்க. மதுரையில இருக்கற தன்னோட மருமகன் கல்யாணமானவனா இருந்தாக்கூட மனிதர்கள்ல ஒரு மாணிக்கம் போல நல்ல கேரக்டர் உள்ளவன்கறதால அவனுக்கே...
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "மறுக்க முடியாத சாட்சி!"

9 May 2012

என் முதல் தொடர்கதை!

என் இனிய தமிழ் மக்களே...! உங்‌களோடும் இந்த மண்ணோடும் விளையாடி வந்த உங்கள நிரஞ்சனா எழுதும் முதல் தொடர்கதை இது. இதற்கு உங்கள் ஆதரவைத் தர வேண்டுமென்று வேண்டுகிறாள் உங்கள் பாசத்துக்குரிய இந்த நிரூ!              காதல் (தோல்வி) வட்டம்‘அப்படி எதை கண்ணன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறான்?’...
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "என் முதல் தொடர்கதை!"

5 May 2012

தேவதை பெற்ற விருது

ஹாய்... எல்லாரும் நலம்தானே...!ஏதோ மனசுல தோணறதையும், கண்ணுல படறதையும் உங்க எல்லாரோடையும் ஷேர் பண்ணிக்கலாம்னு எழுத ஆரம்பிச்சேன். ஆனா எனக்கு நிறைய Friends இங்க கிடைப்பாங்கன்றது நான் எதிர்பார்க்காதது. அதைவிட முக்கியமானது என்னை தங்கள் வீட்டுச் செல்லப் பிள்ளையா ஏத்துக்கிட்ட உறவுகள கிடைச்சிருக்கிறது. இப்ப இந்த சந்தோஷங்களை விடப் பெரிசா இனனொரு...
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "தேவதை பெற்ற விருது"
 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!